Gold Rate Chennai: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி - தங்கம் விலை சற்றே குறைவு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,745 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் திங்கட்கிழமையான இன்று (07.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகளை விடவும் சற்றே இறங்கியுள்ளன. ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தைக் கடந்து விடும் என்ற நிலையில் இன்று விலைகள் சற்றே குறைந்துள்ளன.
தங்கம் விலை நிலவரம், திங்கட்கிழமை (07.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 7,100 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,745 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் ரூ.160 குறைந்து அதிகரித்து ரூ.56,800 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.71,000 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.220 குறைந்து ரூ.77,450 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.61,960 என்றும் விற்பனையாகி வருகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
ஒரு வார காலமாக மாறாதிருந்த வெள்ளி விலை திங்கட்கிழமை (07-10-24)1 ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:
தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் எல்லா நாட்டு மத்திய வங்கிகளுமே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலைகள் அதிகரித்து வந்தன, இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் தேவைப்பாடு குறைந்ததன் காரணமாக விலை சற்றே குறைந்துள்ளது
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,100(மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,800(மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,745(மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,960(மாற்றம்ரூ.176அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,100(மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,800(மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,745(மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,960(மாற்றம்ரூ.176அதிகம்)