Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: சற்று குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.200 குறைந்தது!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.25 மட்டுமே குறைந்து 7,115 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து 7,762 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: சற்று குறைந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.200 குறைந்தது!

Friday December 06, 2024 , 1 min Read

வெள்ளிக்கிழமையான இன்று (06-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (06.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.25 மட்டுமே குறைந்து 7,115 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 குறைந்து 7,762 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,920 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.250 குறைந்து ரூ.71,150 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.270 குறைந்து ரூ.77,620-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.216 குறைந்து ரூ.62,096 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையில் மாற்றமில்லை:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (06-12-24) 1 கிராம் விலை 101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000என்றும் உள்ளன.

காரணம்:

உலகப் பொருளாதார நிலை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற விதத்தில் இருந்து வருகின்றது. இன்றைய விலை குறைவு முதலீட்டாளர்களின் ஆர்வக்குறைவு மற்றும் உள்நாட்டுத் தேவைப்பாடு குறைந்ததனாலேயே.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,115(மாற்றம்ரூ.25குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56,920(மாற்றம்ரூ200குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,762(மாற்றம்ரூ.27குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,096(மாற்றம்ரூ216குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,115(மாற்றம்ரூ.25குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56,920(மாற்றம்ரூ200குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,762(மாற்றம்ரூ.27குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,096(மாற்றம்ரூ216குறைவு)