Gold Rate Chennai: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 மட்டுமே உயர்ந்து 7,130 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து 7,778 ரூபாயாகவும் உள்ளது.
திங்கட்கிழமையான இன்று (09-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.
தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை (09.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 மட்டுமே உயர்ந்து 7,130 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து 7,778 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57,040 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 உயர்ந்து ரூ.71,300 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.160 உயர்ந்து ரூ.77,780-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 உயர்ந்து ரூ.62,224 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
வெள்ளி விலை திங்கட்கிழமையான இன்று (09-12-24) 1 கிராம் விலை 100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000என்றும் உள்ளன.
காரணம்:
உலகப் பொருளாதார நிலை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற விதத்தில் இருந்து வருகின்றது. இன்றைய விலை லேசாக உயர உள்ளூர்த் தேவை சற்றே அதிகமானதுதான் காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,130(மாற்றம்ரூ.15அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,040(மாற்றம்ரூ120அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,778(மாற்றம்ரூ.16அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,224(மாற்றம்ரூ128அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,130(மாற்றம்ரூ.15அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,040(மாற்றம்ரூ120அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,778(மாற்றம்ரூ.16அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,224(மாற்றம்ரூ128அதிகம்)