Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: கொஞ்சம் நிம்மதி; தங்கத்தின் விலை இன்று ஓரளவு குறைந்தது - சவரன் எவ்வளவு?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து, 7,135 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.16 குறைந்து, 7,784 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: கொஞ்சம் நிம்மதி; தங்கத்தின் விலை இன்று ஓரளவு குறைந்தது - சவரன் எவ்வளவு?

Wednesday December 18, 2024 , 1 min Read

புதன் கிழமையான இன்று (18-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துதுள்ளது.

தங்கம் விலை நிலவரம்: புதன் கிழமையான (18-12-2024)

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து 7,135 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.16 குறைந்து 7,784 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.57,080 ஆகவும் உள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.71,350 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.160 குறைந்து 77,840 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 குறைந்து ரூ.62,272 என்றும் விற்பனையாகின்றன.

Gold rate today

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை

வெள்ளி விலை புதன் கிழமையான இன்று (18-12-24) 1 கிராம் விலை ரூ.100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 என்றும் உள்ளன.

காரணம்:

அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சர்வதேச காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,135(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,080(மாற்றம்ரூ120குறைவு )

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,784(மாற்றம்ரூ16குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,272(மாற்றம்ரூ128குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்- ரூ.7,135(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,080(மாற்றம்ரூ120குறைவு )

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,784(மாற்றம்ரூ16குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,272(மாற்றம்ரூ128குறைவு)


Edited by Induja Raghunathan