Gold Rate Chennai: தங்கம் வாங்க நல்ல சான்ஸ்; விலை அதிரடி சரிவு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 குறைந்து 7,030 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 குறைந்து 7,669 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் புதன்கிழமையான இன்று (09.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத் தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகயிலிருந்து சரிவு கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது,
தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (09.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 குறைந்து 7,030 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 குறைந்து 7,669 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து ரூ.56,240 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.700 சரிந்து ரூ.70,300 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.760 குறைந்து ரூ.76,690-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.608 குறைந்து ரூ.61,352 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையும் குறைந்தது:
வெள்ளி விலை புதன்கிழமை (09-10-24)1 விலை ரூ.2 குறைந்து ரூ.100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
2024-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்திற்கான தேவைப்பாடு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சர்வதேச சந்தைகளின் தாக்கமும், உள்நாட்டுத் தேவைப்பாடு குறைவு காரணமாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,030(மாற்றம்ரூ.70குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,240(மாற்றம்ரூ.560குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,669(மாற்றம்ரூ.76குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,352(மாற்றம்ரூ.608குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,030(மாற்றம்ரூ.70குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,240(மாற்றம்ரூ.560குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,669(மாற்றம்ரூ.76குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,352(மாற்றம்ரூ.608குறைவு)